Tamil Dictionary 🔍

உள்ள

ulla


உண்டாயிருக்கிற ; உண்மையான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மையான. உள்ள சமாசாரம் இது. 2. True, actual; இருக்கிற. அங்கே உள்ள மனிதன். 1. Who is, which is;

Tamil Lexicon


, ''rel. part.'' Existing, which exists, is real, genuine, essential.

Miron Winslow


uḷḷa
adj. உள்1.
1. Who is, which is;
இருக்கிற. அங்கே உள்ள மனிதன்.

2. True, actual;
உண்மையான. உள்ள சமாசாரம் இது.

DSAL


உள்ள - ஒப்புமை - Similar