பள்ளி
palli
கல்வி கற்குமிடம் ; அறை ; அறச்சாலை ; இடம் ; சிற்றூர் ; இடைச்சேரி ; நகரம் ; முனிவர் இருப்பிடம் ; சமண பௌத்தக் கோயில் ; அரசருக்குரிய அரண்மனை முதலியன ; பணிக்களம் ; மக்கட் படுக்கை ; கிறித்துவக் கோயில் ; பள்ளிவாசல் ; தூக்கம் ; விலங்கு துயிலிடம் ; சாலை ; வன்னியச் சாதி ; குள்ளமானவள் ; குறும்பர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிறிஸ்தவக் கோயில். சவேரியார் கோயிற்பள்ளி. Christian church; இடம் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல்.எழுத்.100). 1. Place; சிற்றூர். (பிங்.) 2. Hamlet, small village; இடைச்சேரி. காவும் பள்ளியும் (மலைபடு. 451). 3. Herdsmen's village; நகரம். (பிங்.) 4. Town; முனிவராச்சிரமம். மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும் (மணி. 18, 8). 5. Hermitage, cell of a recluse; சைன பௌத்தக் கோயில். புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை (திவ். பெரியதி. 2, 1, 5). 6. Temple, place of worship,especially of Jains and Buddhists; அரசருக்குரிய அரண்மனை முதலியன. பள்ளித்தேவாரம். 7. Palace; anything belonging to royalty; வேலைக்களம். தச்சன் வினைபடு பள்ளி (களவழி. 15). 8. Workshop; மக்கட்படுக்கை. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள்,840) 9. Sleeping place or bed; தூக்கம். (கலித். 121.) 10. Sleep; விலங்குதுயிலிடம்.(பிங்) 11. Sleeping place of animals; பள்ளிக்கூடம். பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்(திவ். பெரியதி. 2, 3, 8 ). 12. School; அறை. (அக. நி.) 13. Room, chamber; அறச்சாலை.(W.) 14. Alms-house; சாலை. புதுப்பூம் பள்ளி (புறநா. 33). 15. Enclosure; வன்னியசாதி. 16. The Vaṉṉiya caste; . 17. See பள்ளத்தி. Tinn. குறும்பர். ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமாபோலே (திவ். இயற்.திருவிருத். 40, வ்யா.235). 18. Petty rulers;
Tamil Lexicon
s. a room, a chamber, அறை, 2. a temple, a church, a mosque, ஆலயம்; 3. a school; 4. sleep, நித் திரை; 5. a bed-chamber; 6. a small town or village, சிற்றூர்; 7. affix to the name of towns (as in திரிச்சிராப் பள்ளி); 8. name of a caste; 9. an almonry, அறச்சாலை. பள்ளிகொள்ள, to sleep. பள்ளிக் கணக்கர், pupils at school. பள்ளிக் கிராமம், a village belonging to a fane by endowment. பள்ளிக்கு வைக்க, to send one to school for the first time. பள்ளிக்கூடம், a school; a seminary; a academy. பள்ளிப் பாடம், a school lesson. பள்ளியறை, a bed-chamber. பள்ளிவாசல், a mosque.
J.P. Fabricius Dictionary
இடைச்சேரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [paḷḷi] ''s.'' A room, chamber, அறை. 2. A hermitage, cell of a recluse, முனிவர்வா சம். 3. A temple a church, a place of 4. A school, as பள்ளிக்கூடம். 5. A sleeping place or bed, மக்கட்படுக்கை. 6. Sleep, நித்தி ரை. 7. An almonry. See அறச்சாலை. 8. A small village, சிற்றூர். 9. An agricultural village or town, மருதநிலத்தூர். 1. Name of a caste, ஓர்சாதி. (சது.) 11. An affix to words forming the name of a town, as திரிச்சிராப்பள்ளி. W. p. 519.
Miron Winslow
paḷḷi,
n. palli. [K. paḷḷi.]
1. Place;
இடம் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல்.எழுத்.100).
2. Hamlet, small village;
சிற்றூர். (பிங்.)
3. Herdsmen's village;
இடைச்சேரி. காவும் பள்ளியும் (மலைபடு. 451).
4. Town;
நகரம். (பிங்.)
5. Hermitage, cell of a recluse;
முனிவராச்சிரமம். மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும் (மணி. 18, 8).
6. Temple, place of worship,especially of Jains and Buddhists;
சைன பௌத்தக் கோயில். புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை (திவ். பெரியதி. 2, 1, 5).
7. Palace; anything belonging to royalty;
அரசருக்குரிய அரண்மனை முதலியன. பள்ளித்தேவாரம்.
8. Workshop;
வேலைக்களம். தச்சன் வினைபடு பள்ளி (களவழி. 15).
9. Sleeping place or bed;
மக்கட்படுக்கை. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள்,840)
10. Sleep;
தூக்கம். (கலித். 121.)
11. Sleeping place of animals;
விலங்குதுயிலிடம்.(பிங்)
12. School;
பள்ளிக்கூடம். பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்(திவ். பெரியதி. 2, 3, 8 ).
13. Room, chamber;
அறை. (அக. நி.)
14. Alms-house;
அறச்சாலை.(W.)
15. Enclosure;
சாலை. புதுப்பூம் பள்ளி (புறநா. 33).
16. The Vaṉṉiya caste;
வன்னியசாதி.
17. See பள்ளத்தி. Tinn.
.
18. Petty rulers;
குறும்பர். ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமாபோலே (திவ். இயற்.திருவிருத். 40, வ்யா.235).
paḷḷi
n. [M. paḷḷi.]
Christian church;
கிறிஸ்தவக் கோயில். சவேரியார் கோயிற்பள்ளி.
DSAL