Tamil Dictionary 🔍

உள்ளிழிச்சுதல்

ullilichuthal


உட்கொள்ளுதல். ஸாரஸ்யத்தாலே உள்ளிழிச்சவும் மாட்டாதே உமிழவும் மாட்டாதே நடுவே நாக்கடியிலே வைத்திருக்கிற படியைச் சொல்லுதல் (திவ். திருநெடுந். 11, வ்யா.). To gulp; to swallow;

Tamil Lexicon


uḻ-ḻ-iḻiccu-
v. tr. id.+.
To gulp; to swallow;
உட்கொள்ளுதல். ஸாரஸ்யத்தாலே உள்ளிழிச்சவும் மாட்டாதே உமிழவும் மாட்டாதே நடுவே நாக்கடியிலே வைத்திருக்கிற படியைச் சொல்லுதல் (திவ். திருநெடுந். 11, வ்யா.).

DSAL


உள்ளிழிச்சுதல் - ஒப்புமை - Similar