உழிதரல்
ulitharal
அலைதல் , திரிதல் ; சுழலல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
, [uẕitrl] ''v. noun.'' Moving about, going to and fro--as fishes in a pond, &c., being unsettled, unsteady, திரிதல். 2. Turn ing about, whirling, சுழலல்; [''ex'' உழி, ''et'' தரல், giving.] (பாரதி.) ''(p.)''
Miron Winslow