உளுக்குதல்
ulukkuthal
சுளுக்குதல் ; மெருகிடுதல் ; நெளிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெளிதல். நிலமுது குளுக்கிக் கீழுற (கம்பரா. கார்முக. 10).- tr. மெருகிடுதல். (W.). 2. To writhe; To polish or streak metallic articles; சுளுக்குதல். Loc 1. To be sprained, dislocated;
Tamil Lexicon
uḷukku-
5 v. [K. M. uḷukku, Tu. uḷku.] intr.
1. To be sprained, dislocated;
சுளுக்குதல். Loc
2. To writhe; To polish or streak metallic articles;
நெளிதல். நிலமுது குளுக்கிக் கீழுற (கம்பரா. கார்முக. 10).- tr. மெருகிடுதல். (W.).
DSAL