Tamil Dictionary 🔍

உகுதல்

ukuthal


உதிர்தல் ; சிந்துதல் , சிதறுதல் ; கெடுதல் ; சாதல் ; நிலைகுலைதல் ; சுரத்தல் ; கரைந்து தேய்தல் ; மறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைகுலைதல். நெஞ்சுக... கண்ணீர் மல்க (தஞ்சைவா. 150). 10. To be agitated; பறத்தல். ஊதவுகு நன்மையினெ டொல்கியுற நின்றான் (சீவக. 2014). 9. To fly about; அஸ்தமித்தல். உதயக்குன்றி னின்றுகு குன்றில் (கம்பரா. இராவணன்றா. 39). 8. To set, as heavenly bodies; கரைந்து தேய்தல். உக்கு விடுமென் னுயிர் (கலித். 138). 7. To melt, pine, languish, wither; சாதல். உக்கார் தலைபிடித்து (தேவா. 641, 4). 6. To fall down, fig. to die; கெடுதல். இளமை யுகாநின்ற மேனியும் (திருநூற். 45). 5. To wear off, pass away; to be lost; சுரத்தல். (J.) 4. To trickle gently, as water from a spring, or gush forth, as milk from cow's udder; சிந்துதல் அங்கணத்து ளுக்க வமிழ்தற்றால் (குறள், 720). 3. To be spilled; to fall, pour out; சிதறுதல். உண்க வுகாஅமை நன்கு (ஆசாரக். 21). 2. To be strewed, scattered; உதிர்தல். போயுகு மிலைகள் (சி. சி. 1, 15). 1. To shed or part with, as leaves from a tree; to shed, as feathers or hair; to become separated;

Tamil Lexicon


uku-
6 v. intr. [K. ugu.]
1. To shed or part with, as leaves from a tree; to shed, as feathers or hair; to become separated;
உதிர்தல். போயுகு மிலைகள் (சி. சி. 1, 15).

2. To be strewed, scattered;
சிதறுதல். உண்க வுகாஅமை நன்கு (ஆசாரக். 21).

3. To be spilled; to fall, pour out;
சிந்துதல் அங்கணத்து ளுக்க வமிழ்தற்றால் (குறள், 720).

4. To trickle gently, as water from a spring, or gush forth, as milk from cow's udder;
சுரத்தல். (J.)

5. To wear off, pass away; to be lost;
கெடுதல். இளமை யுகாநின்ற மேனியும் (திருநூற். 45).

6. To fall down, fig. to die;
சாதல். உக்கார் தலைபிடித்து (தேவா. 641, 4).

7. To melt, pine, languish, wither;
கரைந்து தேய்தல். உக்கு விடுமென் னுயிர் (கலித். 138).

8. To set, as heavenly bodies;
அஸ்தமித்தல். உதயக்குன்றி னின்றுகு குன்றில் (கம்பரா. இராவணன்றா. 39).

9. To fly about;
பறத்தல். ஊதவுகு நன்மையினெ டொல்கியுற நின்றான் (சீவக. 2014).

10. To be agitated;
நிலைகுலைதல். நெஞ்சுக... கண்ணீர் மல்க (தஞ்சைவா. 150).

DSAL


உகுதல் - ஒப்புமை - Similar