உளைவு
ulaivu
வருத்தம் ; வலிப்பு ; வயிற்றுளைவு ; குடைவு , குடைச்சல் நோவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிற்றுளைவு. 1. Griping pain in the stomach; குடைச்சனோவு. 2. Intense pain in the limbs, as from rheumatism, weariness or cold;
Tamil Lexicon
, ''v. noun.'' Griping pain, throbbing, வலிப்பு. 2. Hard pain in the limbs, &c.--as from rheumatism, weari ness, cold, &c., குடைவு.
Miron Winslow
uḷaivu
n. உளை1-.
1. Griping pain in the stomach;
வயிற்றுளைவு.
2. Intense pain in the limbs, as from rheumatism, weariness or cold;
குடைச்சனோவு.
DSAL