Tamil Dictionary 🔍

களைவு

kalaivu


களைதல் , நீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீக்குகை பிறர்தம் மதமேற் கொண்டு களைவே (நன்.10). Rejection; extirpation; weeding; stripping off;

Tamil Lexicon


களைதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kaḷaivu
n. களை1-
Rejection; extirpation; weeding; stripping off;
நீக்குகை பிறர்தம் மதமேற் கொண்டு களைவே (நன்.10).

DSAL


களைவு - ஒப்புமை - Similar