Tamil Dictionary 🔍

அளைவு

alaivu


சோறு முதலியன குழைகை ; கலப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோறு முதலியன குழைகை. (அக. நி.) Becoming soft, as rice by over-cooking;

Tamil Lexicon


குழைவு.

Na Kadirvelu Pillai Dictionary


aḷaivu
n. அளை-.
Becoming soft, as rice by over-cooking;
சோறு முதலியன குழைகை. (அக. நி.)

DSAL


அளைவு - ஒப்புமை - Similar