Tamil Dictionary 🔍

உடைவு

utaivu


தகர்கை ; உடைப்பு ; கேடு ; தளர்வு ; தோற்றோடுகை ; மனநெகிழ்ச்சி ; களவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்றோடுகை. களிற்றை... பொருதுடைவு கண்டானும் (திவ். இயற். 1, 18). 3. Defeat, discomfiture; உடைப்பு. 2. Breach; தகர்கை. 1. Cracking, fracturing; களவு. (பழ. 194.) 5. Theft, stealing; தளர்வு. (W.) 4. Debility, weakness;

Tamil Lexicon


, ''v. noun.'' A breach, dis ruption, eruption, infraction, crack, frac ture, தகர்வு. 2. Being routed, a discom fiture, defeat, இரிவு. 3. Debility, broken ness of constitution, தளர்வு. 4. ''[with appropriate words prefixed.]'' Dispirited ness, dejection, broken-heartedness, despair, மனநெகிழ்ச்சி. 5. Reduction of circumstances from wealth to poverty, கேடு.

Miron Winslow


uṭaivu
n. உடை1-.
1. Cracking, fracturing;
தகர்கை.

2. Breach;
உடைப்பு.

3. Defeat, discomfiture;
தோற்றோடுகை. களிற்றை... பொருதுடைவு கண்டானும் (திவ். இயற். 1, 18).

4. Debility, weakness;
தளர்வு. (W.)

5. Theft, stealing;
களவு. (பழ. 194.)

DSAL


உடைவு - ஒப்புமை - Similar