உதைதல்
uthaithal
காலால் எற்றுதல். அவன் என்னை உதைந்தான். Loc. 1. To kick; நன்றாக ஊன்றுதல். முட்டுக்கட்டை சுவரை உதைந்துகொண்டிருக்கிறது. 2. To plant the foot firmly against a post or a wall;
Tamil Lexicon
utai-
4 v. tr. [K. Tu. ode, M. uta.]
1. To kick;
காலால் எற்றுதல். அவன் என்னை உதைந்தான். Loc.
2. To plant the foot firmly against a post or a wall;
நன்றாக ஊன்றுதல். முட்டுக்கட்டை சுவரை உதைந்துகொண்டிருக்கிறது.
DSAL