உளர்
ular
உடந்தை ; உடையவர் ; வாழ்கின்றோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடந்தை. (யாழ். அக.) Accomplice;
Tamil Lexicon
s. liability, ஏது. உளராயிருக்க, (more corr. உள்ளா யிருக்க) to be partaker of a thing; to be subject to, to be involved. ஆக்கினைக்குளரானவன், ஆக்கினைக்குள் ளானவன், one who is condemned to suffer or to die.
J.P. Fabricius Dictionary
, [uḷr] ''s.'' Liability, exposure, ஏது. 2. [''impr. for'' உளவு.] Spying.
Miron Winslow
uḻar
n. id.
Accomplice;
உடந்தை. (யாழ். அக.)
DSAL