உவர்
uvar
உப்பு ; உப்புச்சுவை ; களர்நிலம் ; உழைமண் ; கடல் ; இனிமை ; உயர்திணைப் பலர்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களர் நிலம். 3. Brackish soil; இனிமை. வீங்குவர்க் கவவி னீங்கல் செல்லேம் (நற். 52). 6. Pleasantness; கடல். வரைநிரை கிடந்த திரையுவர் புகுந்து (கல்லா. 15, 22). 5. Sea; உழைமண். உவரு மாப்பியு முறுத்து (காஞ்சிப்பு. கழுவாய்ப். 268). 4. Fuller's earth, crude carbonate of soda; கறிக்கு வேண்டுமுவர்முத லமைந்த நல்கி (கந்தபு. வில்வல. வதை. 17). 2. Salt; உப்பு. உப்புச்சுவை. உவரில் கிணற்றின்கட்சென்றுண்பர் (நாலடி, 263). 1. Saltishness, brackishness, the taste of any kind of salt, acid or alkaline substance;
Tamil Lexicon
s. brackishness, saltness, உவர்ப்பு; 2. salt, உப்பு; 3. crude carbonate of soda. உழைமண்; 4. pleasantness, இனிமை. உவராயிருக்க, to be saltish, brackish. உவர்க்களம், lands where salt is formed; salt-pans. உவர்க்காரம், soap சவுக்காரம். உவர்த்தரை, --நிலம், brackish soil. உவர்நீர், brackish water, salt-water, sea-water. உவர்மண், fuller's earth. உவர்க்கம், sea shore.
J.P. Fabricius Dictionary
அமாவாசி, பௌர்ணிமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [uvr] ''s.'' Saltishness, brackishness, harshness, astringency, the taste of any kind of salt, acid, or alkaline substance, உவர்ப்பு. Sea, ocean, கடல். 3. Salt, உப்பு.
Miron Winslow
uvar
n. உவர்-. [T. ogaru, K. Tu. ogar, M. uvar.]
1. Saltishness, brackishness, the taste of any kind of salt, acid or alkaline substance;
உப்புச்சுவை. உவரில் கிணற்றின்கட்சென்றுண்பர் (நாலடி, 263).
2. Salt; உப்பு.
கறிக்கு வேண்டுமுவர்முத லமைந்த நல்கி (கந்தபு. வில்வல. வதை. 17).
3. Brackish soil;
களர் நிலம்.
4. Fuller's earth, crude carbonate of soda;
உழைமண். உவரு மாப்பியு முறுத்து (காஞ்சிப்பு. கழுவாய்ப். 268).
5. Sea;
கடல். வரைநிரை கிடந்த திரையுவர் புகுந்து (கல்லா. 15, 22).
6. Pleasantness;
இனிமை. வீங்குவர்க் கவவி னீங்கல் செல்லேம் (நற். 52).
DSAL