Tamil Dictionary 🔍

உலம்புதல்

ulamputhal


ஒலித்தல் ; பேரொலி செய்தல் ; ஆரவாரம் ; அலப்புதல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரொலிசெய்தல். யாளிநின் றுலம்புமே (சீவக. 1900). 1. To make a loud noise, cry out, roar, thunder; அலப்புதல். ஒல்காதார் வாய்விட்டுலம்புப (நீதிநெறி. 72). 2. To prate, chatter;

Tamil Lexicon


ulampu-
5 v.intr.
1. To make a loud noise, cry out, roar, thunder;
பேரொலிசெய்தல். யாளிநின் றுலம்புமே (சீவக. 1900).

2. To prate, chatter;
அலப்புதல். ஒல்காதார் வாய்விட்டுலம்புப (நீதிநெறி. 72).

DSAL


உலம்புதல் - ஒப்புமை - Similar