Tamil Dictionary 🔍

உளியம்

uliyam


கரடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரடி. நாளுலா வெழுந்த கோள்வ லுளியம் (அகநா. 81). Bear;

Tamil Lexicon


s. a bear, கரடி.

J.P. Fabricius Dictionary


கரடி, இடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [uḷiym] ''s.'' A bear, கரடி. ''(p.)''

Miron Winslow


uḷiyam
n.
Bear;
கரடி. நாளுலா வெழுந்த கோள்வ லுளியம் (அகநா. 81).

DSAL


உளியம் - ஒப்புமை - Similar