உள
ula
[uḷ ] --உள்ளு, உள்ளுகிறேன், உள் ளினேன், உள்ளுவேன், உள்ள, ''v. a.'' To think, think of, consider, bear in mind, to re member, நினைக்க--as one of the ten அவத் தை. 2. To revolve, intend, எண்ண. ''(p.)'' கயந்தன்னைவைததையுள்ளிவிடும். The mean person will think of the reproach cast on him. (குறள்.)
Miron Winslow