Tamil Dictionary 🔍

உளு

ulu


மரத்தை அரிக்கும் புழுவகை ; உளுத்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உளுத்தது. மிளகுளு வுண்பான் புகல் (பழ. 23). 2. That which is rotten; அரிக்கும் புழு. விண்ணுளு வுண்டென (சீவக. 1899). 1. Wood-worm, wood-borer, wood-fretter;

Tamil Lexicon


s. wood-worm, உசு; 2. rottenness; 3. dust of worm-eaten wood.

J.P. Fabricius Dictionary


உசு.

Na Kadirvelu Pillai Dictionary


, [uḷu] ''s.'' A wood-worm or wood fretter, ஓர்புழு. See உசு.

Miron Winslow


uḷu
n. உள்2. [M. uḷumbu.]
1. Wood-worm, wood-borer, wood-fretter;
அரிக்கும் புழு. விண்ணுளு வுண்டென (சீவக. 1899).

2. That which is rotten;
உளுத்தது. மிளகுளு வுண்பான் புகல் (பழ. 23).

DSAL


உளு - ஒப்புமை - Similar