உளி
uli
தச்சுக் கருவிகளுள் ஒன்று ; நகஞ்சீவி ; கணிச்சி ; சித்திரிக்குங் கருவி ; இடம் ; ஓரிடைச்சொல் ; ஏழாம் வேற்றுமையுருபு ; ஒரு பகுதிப்பொருள் விகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணிச்சி. (திவா.) 2. Battle-axe; ஒரு பகுதிப் பொருள்விகுதி. (மலைபடு. 153, உரை.) 2. An expletive suff.; மூன்றாம் வேற்றுமைப் பொருள்படும் இடைச்சொல். (குறள், 545, உரை.) 1. By or along, a particle having the force of an instr. ending; இடம். (பிங்.) -part.ஓர் ஏழனுருபு. (திருமுரு. 95.) Place; In or at, a loc, ending; நகஞ்சீவி. (J.) 4. Barber's instrument for paring nails; சித்திரிக்குங் கருவி. (W.) 3. Burin, engraver's tool; தச்சுக்கருவிகளு ளொன்று. கூறுளி குயின்ற வீரிலை (நெடுநல். 119). 1. Chisel;
Tamil Lexicon
s. a chisel, a battle axe, a barber's instrument for paring nails; 2. a particle of the 7th case; 3. place, இடம். இழைப்புளி, கல்லுளி, கொட்டாப்புளி, சிற்றுளி, வளையுளி, see under இழை etc.
J.P. Fabricius Dictionary
இடங்கம், கணிச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, [uḷi] ''s.'' A chisel, மரவினையாளர்கரு வியினொன்று. 2. ''[prov.]'' A barber's in strument for paring nails, நகஞ்சீவி. 3. A place, இடம். 4. A form of the seventh case, ஏழனுருபு. 5. A burin, or graver, an instrument for engraving, சித்திரிக்குங்கருவி. உலக்கைதேய்ந்துளிப்பிடியாயிற்று. The pestle is worn down as small as the handle of a chisel--spoken of a person emaciated by disease.
Miron Winslow
uḷi
n. [T. uli, K. M. Tu. uḷi.]
1. Chisel;
தச்சுக்கருவிகளு ளொன்று. கூறுளி குயின்ற வீரிலை (நெடுநல். 119).
2. Battle-axe;
கணிச்சி. (திவா.)
3. Burin, engraver's tool;
சித்திரிக்குங் கருவி. (W.)
4. Barber's instrument for paring nails;
நகஞ்சீவி. (J.)
uḷi
cf. உழி. n.
Place; In or at, a loc, ending;
இடம். (பிங்.) -part.ஓர் ஏழனுருபு. (திருமுரு. 95.)
uḷi
part.
1. By or along, a particle having the force of an instr. ending;
மூன்றாம் வேற்றுமைப் பொருள்படும் இடைச்சொல். (குறள், 545, உரை.)
2. An expletive suff.;
ஒரு பகுதிப் பொருள்விகுதி. (மலைபடு. 153, உரை.)
DSAL