உளை
ulai
குதிரை , சிங்கம் முதலியவற்றின் பிடரிமயிர் ; குதிரைத் தலையாட்டம் என்னும் அணி ; தலை ; ஆண் மயிர் ; சேறு ; பேசலால் எழும் ஒலி ; அழுகை ; எடுத்தலோசை .(வி) உளைஎன் ஏவல் ; அழுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேரு. கரமுளை யிழையிற் போக (பிரமோத். 6, 20). 5. Mud, mire; குதிரையின் தலையாட்டம் என்னும் அணி. பரியுடை நன்மான் பொங்குளை யன்ன (ஐங்குறு. 13). 4. Hair plume on a horse's hed, cāmara; தலை. மிசை யல்ங் குளைய பனைப்போழ் செரீயி (புறநா. 22, 21). 3. Head; upper part; ஆண்மயிர். (சூடா.) உளை பசுங்கொடியின் வீக்கி (இரகு. தேனுவ. 34). 2. Man's hair; எழுத்திலாவோசை. (நாநார்த்த.) Inarticulate sound; ஒலி. (பிங்.) 1. Sound; எடுத்தலோசை. (பிங்.) 2. High tone of voice; அழுகை. உளையிட்டுப் புலம்பி யோட (பெரியபு. திருஞான. 638). 3. Weeping, குதிரைசிங்கம் முதலியவற்றின் பிடறி மயிர். பல்லுளைப் புரவி (நெடுநல். 93). 1. Mane, esp. of a horse or lion;
Tamil Lexicon
s. mire, mud, சேறு; 2. the mane of horse, lion or other animal, பிடர் மயிர்; 3. man's tuft, man's hair, ஆண்மயிர்; 4. a chowry attached to the head of a horse (புற. நா); 5. sound; 6. weaping அழுகை. உளைநிறைந்த பூமி, a marshy country.
J.P. Fabricius Dictionary
, [uḷai] ''s.'' The mane of a horse, lion or other animal, குதிரைமுதலியவற்றின்கழுத்துமயிர். 2. A man's tuft. or lock of hair, ஆண்மயிர். 3. The hair of the body, புறமயிர். 4. Sound. noise, ஒலி. 5. Articulate sounds, பேசலா லெழுமொலி. ''(p.)'' 6. Mud, mire, சேறு.
Miron Winslow
uḷai
n. உளை1-.
1. Mane, esp. of a horse or lion;
குதிரைசிங்கம் முதலியவற்றின் பிடறி மயிர். பல்லுளைப் புரவி (நெடுநல். 93).
2. Man's hair;
ஆண்மயிர். (சூடா.) உளை பசுங்கொடியின் வீக்கி (இரகு. தேனுவ. 34).
3. Head; upper part;
தலை. மிசை யல்ங் குளைய பனைப்போழ் செரீயி (புறநா. 22, 21).
4. Hair plume on a horse's hed, cāmara;
குதிரையின் தலையாட்டம் என்னும் அணி. பரியுடை நன்மான் பொங்குளை யன்ன (ஐங்குறு. 13).
5. Mud, mire;
சேரு. கரமுளை யிழையிற் போக (பிரமோத். 6, 20).
uḷai
n. உளை4-.
1. Sound;
ஒலி. (பிங்.)
2. High tone of voice;
எடுத்தலோசை. (பிங்.)
3. Weeping,
அழுகை. உளையிட்டுப் புலம்பி யோட (பெரியபு. திருஞான. 638).
uḻai
n. உளை-.
Inarticulate sound;
எழுத்திலாவோசை. (நாநார்த்த.)
DSAL