Tamil Dictionary 🔍

உலோமம்

ulomam


புறமயிர் ; வால் ; அலைகை

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை. 1. Horse; வால். (நாநார்த்த.) Tail; முதன்மையுள்ளது. 2. That which is first; திலகம். 3. Tilka; குதிரையணி. 4. Horse's trappings; புறமயிர். (சங். அக.) Hair growing over the body of men or of animals;

Tamil Lexicon


s. hair over the body of men or of animals; 2. tail, the tip of a tail.

J.P. Fabricius Dictionary


வால்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ulōmam] ''s.'' A tail, a hairy tail, வால். ''(p.)'' 2. The end of tip of a tail, வா னுனி; [''ex'' லு, to cut.] Wils. p. 725. LOMA.

Miron Winslow


ulōmam
n. lōman.
Hair growing over the body of men or of animals;
புறமயிர். (சங். அக.)

ulōmam
n. (நாநார்த்த.)
1. Horse;
குதிரை.

2. That which is first;
முதன்மையுள்ளது.

3. Tilka;
திலகம்.

4. Horse's trappings;
குதிரையணி.

ulōmam
n. lōman.
Tail;
வால். (நாநார்த்த.)

DSAL


உலோமம் - ஒப்புமை - Similar