Tamil Dictionary 🔍

விலோமம்

vilomam


நரகவகை. (சிவதரு. சுவர்க்கநரக. 113.) 3. A hell; இடப்பக்கமுறை. (சித். சிகா. விபூதிதாரண. 18.) 2. Left-hand system; நேரெதிரிடையான முறை. 1. Reverse order, opposite course;

Tamil Lexicon


s. the reverse, an opposite course or order, முறைபிழை.

J.P. Fabricius Dictionary


vilōmam
n. vilōma.
1. Reverse order, opposite course;
நேரெதிரிடையான முறை.

2. Left-hand system;
இடப்பக்கமுறை. (சித். சிகா. விபூதிதாரண. 18.)

3. A hell;
நரகவகை. (சிவதரு. சுவர்க்கநரக. 113.)

DSAL


விலோமம் - ஒப்புமை - Similar