உலம்
ulam
திரண்ட கல் ; திரட்சி ; வலிமை ; துன்பம் ; பிணம் ; பட்டாடை ; வாசல் ; நீர் ; காற்று ; அகற்சி
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரண்ட கல். உலஞ்செய்த...தோளான் (சீவக. 2915). 1. Round stone, large pebble; திரட்சி. உலங்கொள் சங்கத் தார்கலி (தேவா. 112, 8). 2. Roundness; பிணம். 3. cf. உல-. Corpse; துன்பம். 2. cf. உலமால். Grief; வலிமை. 1. cf. upala. Strength; பட்டாடை. 4. Silk cloth; காற்று. 8. cf. உலவை. Wind; வாசல். 5. Doorway; விசாலம். 6. Breadth; நீர். 7. Water;
Tamil Lexicon
s. a cylindrical stone, round stone, திரண்ட கல், 2. a heap of stones; 3. roundness, திரட்சி.
J.P. Fabricius Dictionary
, [ulm] ''s.'' A round stone, a large pebble, a cylindrical stone, திரண்டகல். 2. A heap of stones, கற்றிரள். ''(p.)''
Miron Winslow
ulam
n. cf. u pala.
1. Round stone, large pebble;
திரண்ட கல். உலஞ்செய்த...தோளான் (சீவக. 2915).
2. Roundness;
திரட்சி. உலங்கொள் சங்கத் தார்கலி (தேவா. 112, 8).
ulam
n. (அக. நி.)
1. cf. upala. Strength;
வலிமை.
2. cf. உலமால். Grief;
துன்பம்.
3. cf. உல-. Corpse;
பிணம்.
4. Silk cloth;
பட்டாடை.
5. Doorway;
வாசல்.
6. Breadth;
விசாலம்.
7. Water;
நீர்.
8. cf. உலவை. Wind;
காற்று.
DSAL