Tamil Dictionary 🔍

உமம்

umam


கப்பற் சரக்குகளை இறக்குமிடம் , நகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகரம். (யாழ். அக.) 2. City; கப்பற் சரக்குகளை யிறக்குமிடம். (W.) 1. Landing place;

Tamil Lexicon


s. a wharf, a landing place, இறங்குதுறை.

J.P. Fabricius Dictionary


, [umam] ''s.'' A wharf, landing place, இறங்குதுறை. Wils. p. 162. UMA.

Miron Winslow


umam
n. uma.
1. Landing place;
கப்பற் சரக்குகளை யிறக்குமிடம். (W.)

2. City;
நகரம். (யாழ். அக.)

DSAL


உமம் - ஒப்புமை - Similar