Tamil Dictionary 🔍

உலோகம்

ulokam


உலகம் ; மாழை ; பஞ்சலோகம் ; பொன் முதலிய தாதுப்பொருள் ; கனிப்பொருள்

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகம். (திவா.) The world; பொன்முதலிய தாதுப்பொருள். (பிங்.) Metal.

Tamil Lexicon


லோகம், s. the world, the earth, உலகம்; 2. worldliness, secularity, உலோகத்தன்மை. லோகத்தார், the inhabitants of the earth; worldly-minded people. உலோகாரூடம், custom of the world. உலோகாதீதம், that which is beyond the world. உலோகாயிதன், a materialist, உலோ காயதன்.

J.P. Fabricius Dictionary


பொன், வெள்ளி, செம்பு,இரும்பு, ஈயம், இவையே பஞ்சலோகம்.

Na Kadirvelu Pillai Dictionary


ulookam உலோகம் metal

David W. McAlpin


, [ulōkam] ''s.'' The world, the earth, any of the fabulous worlds of Hindu my thology, உலகம். 2. Worldliness, earthli ness, secularity, உலகத்துக்கடுத்ததன்மை. Wils. p. 723. LOKA. 3. Metal--as iron, &c. Five simple metals are given in the native lexicons--gold, silver, copper, iron, and lead or tin, பஞ்சலோகம். Wils. p. 725. LOHA. To these are sometimes added two mixed metals--as வெண்கலம், a mix ture of copper and tin, making bell-metal, &c., and தரா, a compound of copper and zinc, or pinchbeck, &c.

Miron Winslow


ulōkam
n. lōka.
The world;
உலகம். (திவா.)

ulōkam
n. lōha.
Metal.
பொன்முதலிய தாதுப்பொருள். (பிங்.)

DSAL


உலோகம் - ஒப்புமை - Similar