உலோபம்
ulopam
இவறல் , பேராசை , கடும்பற்றுள்ளம் ; அகப்பட்ட பொருளைக் கைவிடாமை ; தானும் நுகராமல் பிறரையும் நுகரச்செய்யாமல் தடுத்தலாகிய குணம் ; ஈயாமை ; குறைவு ; கெடுதல் விகாரம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைவு. மந்திரவுலோபம். 1. Want, shortcoming, deficiency; கெடுதல்விகாரம். ஆன்றாமுலோபத்தொடாகமம் (வீரசோ. சந்தி. 10). 2. (Gram.) Dropping a letter, by rule of combination; elision in canti; கடும்பற்றுள்ளம். உட்டெறு வெம்பகையாவ துலோபம் (கம்பரா. வேள்விப். 32). Avarice, miserliness, penuriousness;
Tamil Lexicon
லோபம், லோபத்தனம், உலோ பத்துவம், s. tenacity, avarice, niggardliness, பிசுனம். உலோபன், உலோபி, லோபி, an avaricious person; a close-fisted person. லோபத்தனமாய்ச் செய்ய, to do a thing illiberally or meanly.
J.P. Fabricius Dictionary
ஆசை, கொஞ்சம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ulōpam] ''s.'' Penuriousness, stinginess, close-fistedness, illiberality, ஈயாமை. 2. ''(p.)'' Covetousness, intense or greedy desire, cupidity, avarice, பொரளா சை. Wils. p. 725.
Miron Winslow
ulōpam
n. lōbha.
Avarice, miserliness, penuriousness;
கடும்பற்றுள்ளம். உட்டெறு வெம்பகையாவ துலோபம் (கம்பரா. வேள்விப். 32).
ulōpam
n. lōpa.
1. Want, shortcoming, deficiency;
குறைவு. மந்திரவுலோபம்.
2. (Gram.) Dropping a letter, by rule of combination; elision in canti;
கெடுதல்விகாரம். ஆன்றாமுலோபத்தொடாகமம் (வீரசோ. சந்தி. 10).
DSAL