உரோமம்
uroamam
மயிர்ப்பரப்பு ; புறமயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறமயிர். (திவா.) 1. Hair on the body of men or of animals; down of birds; மயிர். Colloq. 2. Hair;
Tamil Lexicon
ரோமம், s. the hair on the body, thick or close hair மயிர். உரோமத்துவாரம், the pores of the skin (through which the hairs shoot out). உரோமாஞ்சிதம், உரோமாஞ்சலி, உரோம புளகம், உரோமபுளகிதம், உரோமாஞ் சம், உரோமப்பொடிப்பு, erection of the hairs of the body from exquisite, joy or emotion, மயிர்ச் சிலிர்ப்பு.
J.P. Fabricius Dictionary
, [urōmam] ''s.'' The hair of the body, thick, or close hair, மயிர்ப்பரப்பு. Wils. p. 711.
Miron Winslow
urōmam
n. rōman.
1. Hair on the body of men or of animals; down of birds;
புறமயிர். (திவா.)
2. Hair;
மயிர். Colloq.
DSAL