Tamil Dictionary 🔍

உலோலம்

ulolam


அசைவு ; அலைகை ; ஆசைப்பெருக்கம் , விருப்பம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலைகை. (நாநார்த்த.) Wandering;

Tamil Lexicon


லோலம், s. fondness, desire, ஆசை. சங்கீதலோலன், one passionately fond of music. ஸ்திரீலோலன், one passionately fond of women; a lascivious man.

J.P. Fabricius Dictionary


, [ulōlam] ''s.'' Shaking, tremulous ness, அசைவு. ??2. Fondness, desire, cupidity, ஆசைப்பெருக்கம். Wils. p. 725. LOLA.

Miron Winslow


ulōlam
n. lōla.
Wandering;
அலைகை. (நாநார்த்த.)

DSAL


உலோலம் - ஒப்புமை - Similar