உலகவழக்கம்
ulakavalakkam
உலக நடைமுறை ; உலகத்தார் ஒழுக்கம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகாசாரம். Custom or usage of the world;
Tamil Lexicon
, ''s.'' The customs of the world.
Miron Winslow
ulaka-vaḻakkam
n. id.+.
Custom or usage of the world;
உலகாசாரம்.
DSAL