Tamil Dictionary 🔍

வழக்கோரம்

valakkoaram


ஒருசார் நிற்றல் ; ஒரு பக்கஞ் சார்ந்துபேசும் நியாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


, ''s.'' Partiality in stating, pleading for, or deciding a case. வழக்கோரம்பேசேல். Don't plead with partiality, ''(Avv.)''

Miron Winslow


வழக்கோரம் - ஒப்புமை - Similar