Tamil Dictionary 🔍

கக்கம்

kakkam


அக்குள் ; கைக்குழியின் கீழிடம் ; எண்ணெய்க் கடுகு ; அயனக் கணக்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கசண்டு. Loc. Dregs, lees; அயனக்கணக்கு வகை. Pond. Differential circle; அக்குள், கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் (பட்டினத் திருப்பா. பொது, 30) Armpit, axilla;

Tamil Lexicon


கக்ஷம், s. the armpit, அக்குள்; 2. the side under the arm down to the hip; 3. the sediment of oil etc., கடுகு. கக்கதண்டம், a crutch. கக்கத்திலே இடுக்கிக்கொண்டு போக, to carry under the arm. கக்கத்திலே வைக்க, to put under the arm.

J.P. Fabricius Dictionary


[kakkam ] --கக்ஷ்ம்--கட்சம், ''s.'' The arm-pit, அக்கிள். 2. The side under the arm as low as the elbow, where a thing is held or carried, கைக்கீழிடம். 3. Sediment, dregs of oil, butter, கூலம். Wils. p. 178. KAKSHA. கக்கத்திலிடுக்கிக்கொண்டுபோகிறது. To carry anything under the arm.

Miron Winslow


kakkam
n.kakṣa.
Armpit, axilla;
அக்குள், கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் (பட்டினத் திருப்பா. பொது, 30)

kakkam
n. kakṣa.
Differential circle;
அயனக்கணக்கு வகை. Pond.

kakkam
n. perh. கக்கு-.
Dregs, lees;
கசண்டு. Loc.

DSAL


கக்கம் - ஒப்புமை - Similar