Tamil Dictionary 🔍

உக்கம்

ukkam


ஆலவட்டம் ; ஏறு ; பசு ; கோழி ; மருங்கு , இடை ; நெருப்பு ; பொன் ; தலை ; கட்டித்தூக்கி எடுக்கும் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உக்கிரம். உக்கதவர் தித்ததவர் (மேருமந். 1097). Severity; பசு. 1. Cow; கோழி. 2. Fowl; இடை. உக்கஞ்சேர்த்திய தொருகை (திருமுரு. 108). Waist; பேராலவட்டம். உக்கமுந் தட்டொளியுந்தந்து (திவ். திருப்பா. 20). 1. Large circular fan; சிற்றுலவட்டம். உழைச்சென் மகளி ருக்க மேற்றி (பெருங். 1, 34, 213). 2. Small ornamental fan; பொன். (சங். அக.) 3. Gold; கட்டித்தூக்கியெடுக்குங் கயிறு. Loc. Rope or cord attached to anything, as to a handle; நெருப்பு. (சூடா.) Fire; எருது (பிங்.) Bull. ox; தலை. உக்கத்துமேலு நடுவுயர்ந்து (கலித். 94). Head;

Tamil Lexicon


s. the middle of the body, the waist, இடை; 2. bull or cow, மாடு; 3. heat, வெப்பம்; 4. fowl, கோழி; 5. ball, பந்து; 6. a large kind of circular fan to grace processions, ஆலவட்டம்; 7. gold, பொன்; 8. (Tel.) rope for carrying anything in the hand, தூக்குக் கயிறு.

J.P. Fabricius Dictionary


, [ukkm] ''s.'' The waist, the middle of the body, மருங்கு. 2. A bull, a bullock, an ox, எருது. 3. A cow, பசு. 4. A large kind of circular fan to grace processions, ஆல வட்டம். 5. Fire, heat, நெருப்பு. 6. A fowl, கோழி. 7. A ball, பந்து. ''(p.)''

Miron Winslow


ukkam
n. prob. உ4. [M. ukkam.]
Waist;
இடை. உக்கஞ்சேர்த்திய தொருகை (திருமுரு. 108).

ukkam
n. உகு1-.
1. Large circular fan;
பேராலவட்டம். உக்கமுந் தட்டொளியுந்தந்து (திவ். திருப்பா. 20).

2. Small ornamental fan;
சிற்றுலவட்டம். உழைச்சென் மகளி ருக்க மேற்றி (பெருங். 1, 34, 213).

3. Gold;
பொன். (சங். அக.)

ukkam
n. T. uggamu. [K. ugga, Tu. uggi.]
Rope or cord attached to anything, as to a handle;
கட்டித்தூக்கியெடுக்குங் கயிறு. Loc.

ukkam
n. prob. ugra. [T. ukka.]
Fire;
நெருப்பு. (சூடா.)

ukkam
n. ukṣan.
Bull. ox;
எருது (பிங்.)

ukkam
n. prob. ucca.
Head;
தலை. உக்கத்துமேலு நடுவுயர்ந்து (கலித். 94).

ukkam
n. ugra.
Severity;
உக்கிரம். உக்கதவர் தித்ததவர் (மேருமந். 1097).

ukkam
n. ukṣan. (அக. நி.)
1. Cow;
பசு.

2. Fowl;
கோழி.

DSAL


உக்கம் - ஒப்புமை - Similar