Tamil Dictionary 🔍

கைவழக்கம்

kaivalakkam


கொடைக்குணம் ; கோயிலில் பூசகர் முதலியோர்க்கு உரிய உரிமை ; தொழிலின் திறமை ; ஈமக்கடன் ஆற்றிய பின்பு குடிமக்கள் ஐவர்க்கும் கொடுக்கும் பணம் முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையின் கொடைக் குணம். திருக்கை வழக்கம். 1. Liberality, munificence; . 2. See கைவிளக்கம், 2. ஈமக்கடனாற்றியபின்பு குடிமக்கள் ஐவர்க்குக் கொடுக்கும் பணமுதலியன. 4. Money and other gifts to five of the kutimakkal on the day after the funeral ceremony; கோயிலில் பூசகர்முதலியோருக்கு உரிய உரிமை. 3. Perquisites of the priest or servant of a temple;

Tamil Lexicon


, [kaivẕkkm] ''s.'' Skill of hand. 2. ''[prov.]'' Money, &c., given to five of the குடிமக் கள் of the household on the day after the funeral of their master, &c.

Miron Winslow


kai-vaḻakkam,
n. id. +.
1. Liberality, munificence;
கையின் கொடைக் குணம். திருக்கை வழக்கம்.

2. See கைவிளக்கம், 2.
.

3. Perquisites of the priest or servant of a temple;
கோயிலில் பூசகர்முதலியோருக்கு உரிய உரிமை.

4. Money and other gifts to five of the kutimakkal on the day after the funeral ceremony;
ஈமக்கடனாற்றியபின்பு குடிமக்கள் ஐவர்க்குக் கொடுக்கும் பணமுதலியன.

DSAL


கைவழக்கம் - ஒப்புமை - Similar