Tamil Dictionary 🔍

உலகவழக்கு

ulakavalakku


உலகவழக்கம் ; உலகத்தார் வழங்குவது ; உலக வழக்குச் சொல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலக வழக்குச் சொல். (நன். 267, விருத்.) 2. See உலகவழக்கம். 1. Words in common speech or popular words, dist. fr. செய்யுள்வழக்கு, i.e., words used in the language of poetry;

Tamil Lexicon


ulaka-vaḻakku
n. id.+.
1. Words in common speech or popular words, dist. fr. செய்யுள்வழக்கு, i.e., words used in the language of poetry;
உலக வழக்குச் சொல். (நன். 267, விருத்.) 2. See உலகவழக்கம்.

DSAL


உலகவழக்கு - ஒப்புமை - Similar