உறுப்பற்றவன்
uruppatrravan
ஒழுக்கமில்லாதவன். (W.) 2. Ill-bred person; அங்கவீனன். 1. Ill-formed, deformed person;
Tamil Lexicon
--உறுப்புக்குறைந்த வன். An ill-formed, or deformed per son, அவயவவீனன். 2. An ill-bred person. ஒழுக்கமில்லான்.
Miron Winslow
uṟuppaṟṟavaṉ
n. id.+ அறு-.
1. Ill-formed, deformed person;
அங்கவீனன்.
2. Ill-bred person;
ஒழுக்கமில்லாதவன். (W.)
DSAL