பொறுப்பற்றவன்
poruppatrravan
அவசரக்காரன் ; உதவியற்றவன் ; பொறுப்பில்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தரவாதம் வகியாதவன். Colloq. 1. Irresponsible person; அவசரக்காரன். (W.) 2. Impatientman; உதவியற்றவன். (W.) 3. One destitute of help;
Tamil Lexicon
, ''appel. n.'' An impa tient man. 2. One destitute of help.
Miron Winslow
poṟuppaṟṟavaṉ
n. பொறுப்பு + அற்றவன்.
1. Irresponsible person;
உத்தரவாதம் வகியாதவன். Colloq.
2. Impatientman;
அவசரக்காரன். (W.)
3. One destitute of help;
உதவியற்றவன். (W.)
DSAL