Tamil Dictionary 🔍

கறுப்பன்

karuppan


கரியவன் ; ஒரு தேவதை ; ஒருவகை நெல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சிறு தேவதை. 2. A fierce demon worshipped by the lower castes ; கரியவன். 1. Black man ; முன்று மாதத்தில் விளையக்கூடிய கார்நெல்வகை. (w.) 3. A kind of black paddy maturing in three months ;

Tamil Lexicon


, ''s.'' A black person or animal, கரியன். 2. A demigod or fero cious deity, பதினெட்டாம்படிக்கறுப்பன். 3. A dark kind of rice, கார்நெல்.

Miron Winslow


kaṟuppaṉ
n. id. [M. kaṟuppaṉ.]
1. Black man ;
கரியவன்.

2. A fierce demon worshipped by the lower castes ;
ஒரு சிறு தேவதை.

3. A kind of black paddy maturing in three months ;
முன்று மாதத்தில் விளையக்கூடிய கார்நெல்வகை. (w.)

DSAL


கறுப்பன் - ஒப்புமை - Similar