Tamil Dictionary 🔍

உறுப்புள்ளவன்

uruppullavan


உடல் அழகுள்ளவன் ; ஒழுக்கமுள்ளவன் ; திறமையுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுக்கமுள்ளவன். 3. Man of good conduct, virtuous person; திறமுடையவன். 2. Man of enterprising character qualified for business; அங்கலட்சணமுடையவன். 1. Beautiful, well-formed man;

Tamil Lexicon


, ''s.'' A vigorous, well-formed man, அங்கலட்சணமுடையவன். 2. A man of enterprising character, qualified for business, திறமையுடையான். 3. A man of good conduct, அறத்துறுப்புடை யான். 4. A man of good manners, ஒழுக்கமுள்ளவன்.

Miron Winslow


uṟuppuḷḷavaṉ
n. id.+. (W.)
1. Beautiful, well-formed man;
அங்கலட்சணமுடையவன்.

2. Man of enterprising character qualified for business;
திறமுடையவன்.

3. Man of good conduct, virtuous person;
ஒழுக்கமுள்ளவன்.

DSAL


உறுப்புள்ளவன் - ஒப்புமை - Similar