உற்றவன்
utrravan
சுற்றத்தான் ; நண்பன் ; நோயாளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நண்பன். 2. Friend, one who can be trusted; சுற்றத்தான். (சூடா.) 1. Relation; நோயாளி. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று (குறள், 950). 3. Patient, sick person;
Tamil Lexicon
, ''s.'' A friend, a relation, உறவோன்.
Miron Winslow
uṟṟavaṉ
n. id.
1. Relation;
சுற்றத்தான். (சூடா.)
2. Friend, one who can be trusted;
நண்பன்.
3. Patient, sick person;
நோயாளி. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று (குறள், 950).
DSAL