பெற்றவன்
petrravan
தகப்பன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகப்பன். பெற்றவ னளித்த மோலி யிளையவன்பெற (கம்பரா. விபீட.136). Father;
Tamil Lexicon
, ''appel. n.'' A father, [''fem.'' பெற்றவள்.] 2. ''[in combin.]'' One who has received, as பெயர்பெற்றவன், வரம்பெற்றவன்.
Miron Winslow
peṟṟavaṉ
n. id.
Father;
தகப்பன். பெற்றவ னளித்த மோலி யிளையவன்பெற (கம்பரா. விபீட.136).
DSAL