Tamil Dictionary 🔍

உறைப்பன்

uraippan


வலியன் , திண்ணியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்திமான். ஒருப்படுத்த வுறைப்பனூர் (திவ். பெரியாழ். 4, 8, 2). Strong, powerful man;

Tamil Lexicon


uṟaippaṉ
n. உறைப்பு.
Strong, powerful man;
சக்திமான். ஒருப்படுத்த வுறைப்பனூர் (திவ். பெரியாழ். 4, 8, 2).

DSAL


உறைப்பன் - ஒப்புமை - Similar