துப்பற்றவன்
thuppatrravan
திறமையில்லாதவன் ; கதியற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமர்த்தியமில்லாதவன். 1. Inefficient person; கதியற்றவன். 2. Helpless, destitute person;
Tamil Lexicon
tuppaṟṟavaṉ,
n. துப்பு+.
1. Inefficient person;
சாமர்த்தியமில்லாதவன்.
2. Helpless, destitute person;
கதியற்றவன்.
DSAL