Tamil Dictionary 🔍

உறுமி

urumi


ஒருவகைத் தோற்கருவி , பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைத் தோற்கருவி. (சங். அக.) A kind of drum played upon chiefly by Toṭṭiya beggars;

Tamil Lexicon


s. a tabour, a kind of drum.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A kind of drum that causes a murmuring sound, a tabor, தண்ணுமை.

Miron Winslow


uṟumi
n. உறுமு-.
A kind of drum played upon chiefly by Toṭṭiya beggars;
ஒருவகைத் தோற்கருவி. (சங். அக.)

DSAL


உறுமி - ஒப்புமை - Similar