உறுதி
uruthi
திடம் ; திரம் ; வலிமை ; நன்மை ; இலாபம் ; கல்வி ; மேன்மை ; சன்மார்க்க உபதேசம் ; உறுதி ; தளராமை ; ஆட்சிப் பத்திரம் ; பிடிவாதம் ; விடாப்பிடி ; பற்றுக்கோடு ; நல்லறிவு ; வழக்கின் திடம் ; பயன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடாப்பிடி. (W.) 14. Stubbornness, pertinacity; ஆட்சிப்பத்திரம். (J.) 13. Bond, title deed, voucher; கல்வி. (திவா.) 12. Learning; இலாபம். கேட்டினுமுண்டோ ருறுதி (குறள், 796). 11. Profit, benefit; நல்லுபதேசம். (W.) 10. Moral or religious advice; ஆதாரம். உலகுக்கோ ருறுதி தன்னை (தேவா. 481, 5). 9. Support, prop; மந்திரம். பொய்கையு குட்படவுரைத்தன னுறுதிநோக்கினான் (சீவக. 1216). 8. Mantiram, as that which is efficacious; நன்மை. புத்தேளாவதே யுறுதி யென்றான். (சீவக. 1235). 7. Good, benefit; செய்யத்தக்கது. வீடுதலுறுதியென்றே விளம்பி (கந்தபு. சூர. வதை. 64). 6. Appropriate thing to do, suitable action; திடவாக்கு. ஆண்டவன்புகலுறுதியு மாண்மையுங் கேட்டு (பாரத. புட்ப. 47). 5. Positive declaration; புருஷார்த்தம். மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரா நெடுக்கப்பட்ட பொருள் (குறள், உரைப்பாயிரம்). 4. Aims of mankind, objects of human pursuit, four in number, viz., அறம், பொருள், இன்பம், வீடு; நிச்சயம். 3. Certainty, assurance; வல்லமை. இருவருந்த முறுதியினின்றாரென்னில் (சி. சி. 1, 35). 2. Power, energy, force; திடம். 1. Firmness, strength, stability;
Tamil Lexicon
s. firmness, strength, compactness, திரம். 2. benefit, நன்மை; 3. certainty, assurance, நிச்சயம்; 4. support, prop, ஆதாரம்; 5. learning, கல்வி; 6. bond, voucher, ஆட்சிப் பத்திரம். உறுதிக்கட்டுரை, admonition, remonstrance. உறுதிச்சீட்டு, written contract, bond. உறுதிச்சுற்றம், the principal attendants on a king. உறுதி சொல்ல, to speak firmly. உறுதிச் சொல், assurance, advice, admonition. உறுதி பூசுதல், confirmation (R. C. us.) உறுதிப்பட, to be confirmed, assured. உறுதிப்படுத்த, --பண்ண, to confirm. establish, corroborate. உறுதிப் பத்திரம், a bond, title-deed. உறுதிப்பாடு, firmness, promise, assurance. உறுதிமொழி, see உறுதிச் சொல். உறுதிப்பொருள், divine wisdom, and God. உறுதியர், messengers of the state, தூதர். உறுதியாய்ப் பிடிக்க, to hold fast, to insist upon.
J.P. Fabricius Dictionary
1. valu 2. kaTTaayam 1. வலு 2. கட்டாயம் 1. firmness, hardness, strength 2. assurance, definiteness, certainty
David W. McAlpin
, [uṟuti] ''s.'' Firmness, strength, soli dity, stability, திரம். 2. Power, energy, force, வலிமை. 3. Goodness, benefit, நன்மை. 4. Moral instruction, good advice, &c., tending to salvation, சன்மார்க்கவுபதேசம். 5. Certainty, assurance, confidence, decision, நிச்சயம். 6. Corroboration, confirmation, திடப்படுத்துகை. 7. Firm hold, firm attach ment, steadfastness, தளராமை. 8. A bond, title deed, voucher, ஆட்சிப்பத்திரம். 9. Lit erature, science, erudition, கல்வி. 1. Validity in law, வழக்கின்திடம். 11. Hearti ness, energy, earnestness, பிடிவாதம்; [''ex'' உறு, urgent.]
Miron Winslow
uṟuti
உறு-. [T. uṟidi, K. uṟubu, M. uṟuti.]
1. Firmness, strength, stability;
திடம்.
2. Power, energy, force;
வல்லமை. இருவருந்த முறுதியினின்றாரென்னில் (சி. சி. 1, 35).
3. Certainty, assurance;
நிச்சயம்.
4. Aims of mankind, objects of human pursuit, four in number, viz., அறம், பொருள், இன்பம், வீடு;
புருஷார்த்தம். மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரா நெடுக்கப்பட்ட பொருள் (குறள், உரைப்பாயிரம்).
5. Positive declaration;
திடவாக்கு. ஆண்டவன்புகலுறுதியு மாண்மையுங் கேட்டு (பாரத. புட்ப. 47).
6. Appropriate thing to do, suitable action;
செய்யத்தக்கது. வீடுதலுறுதியென்றே விளம்பி (கந்தபு. சூர. வதை. 64).
7. Good, benefit;
நன்மை. புத்தேளாவதே யுறுதி யென்றான். (சீவக. 1235).
8. Mantiram, as that which is efficacious;
மந்திரம். பொய்கையு குட்படவுரைத்தன னுறுதிநோக்கினான் (சீவக. 1216).
9. Support, prop;
ஆதாரம். உலகுக்கோ ருறுதி தன்னை (தேவா. 481, 5).
10. Moral or religious advice;
நல்லுபதேசம். (W.)
11. Profit, benefit;
இலாபம். கேட்டினுமுண்டோ ருறுதி (குறள், 796).
12. Learning;
கல்வி. (திவா.)
13. Bond, title deed, voucher;
ஆட்சிப்பத்திரம். (J.)
14. Stubbornness, pertinacity;
விடாப்பிடி. (W.)
DSAL