Tamil Dictionary 🔍

உறாதவன்

uraathavan


நொதுமலன் , பகையும் நட்பும் இல்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நொதுமலன். உறாஅதவர்போற் சொலினும் (குறள், 1096). One who is neither friend nor foe, neutral;

Tamil Lexicon


uṟātavaṉ
n. id.+ அ neg.+.
One who is neither friend nor foe, neutral;
நொதுமலன். உறாஅதவர்போற் சொலினும் (குறள், 1096).

DSAL


உறாதவன் - ஒப்புமை - Similar