உதகவன்
uthakavan
நெருப்பு ; கொடிவேலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கினிதேவன். (W.) 1. God of Fire; கொடுவேலி. (சங். அக.) 2. Ceylon leadwort;
Tamil Lexicon
s. the God of fire, fire.
J.P. Fabricius Dictionary
, [utakavaṉ] ''s.'' Fire, or the god of fire, agni, நெருப்பு; [''ex'' உத, an oblation.]
Miron Winslow
utakavaṉ
n. உதவகன்.
1. God of Fire;
அக்கினிதேவன். (W.)
2. Ceylon leadwort;
கொடுவேலி. (சங். அக.)
DSAL