Tamil Dictionary 🔍

உறுவன்

uruvan


அடைந்தோன் ; மிக்கோன் ; எதிர்த்து நிற்போன் ; பெரியோன் ; முனிவன் ; அருகன் ; 'உறுவேன்' எனனும் பொருள்படும் ஒரு தன்மை வினைமுற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்கோன். உறுவனோ டியானுற்ற நற்றிறம் (சிலப். 9, 53). 1. Great one, lord, master; பெரியோன். உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும் (புறநா. 381) 1. Great man, elder; எதிர்த்து நிற்போன். துப்புறுவர் புறம்பெற்றிசினே (புறநா. 11). 2. Opponent; முனிவன். உறற்பால நீக்க லுறுவர்க்கு மாகா (நலடி, 104). 2. Sage, saint; அருகன். (பிங்.) 4. Arhat; அடைந்தோன். உறுவ ராரவோம்பா துண்டு (பதிற்றுப். 43, 19). 3. New arrival, guest;

Tamil Lexicon


, [uṟuvṉ] ''s.'' An ascetic, a Muni, மு னிவன். 2. Argha, அருகன். ''(p.)''

Miron Winslow


uṟuvaṉ
n. id.
1. Great one, lord, master;
மிக்கோன். உறுவனோ டியானுற்ற நற்றிறம் (சிலப். 9, 53).

2. Sage, saint;
முனிவன். உறற்பால நீக்க லுறுவர்க்கு மாகா (நலடி, 104).

3. New arrival, guest;
அடைந்தோன். உறுவ ராரவோம்பா துண்டு (பதிற்றுப். 43, 19).

4. Arhat;
அருகன். (பிங்.)

uṟuvaṉ
n. உறு-.
1. Great man, elder;
பெரியோன். உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும் (புறநா. 381)

2. Opponent;
எதிர்த்து நிற்போன். துப்புறுவர் புறம்பெற்றிசினே (புறநா. 11).

DSAL


உறுவன் - ஒப்புமை - Similar