Tamil Dictionary 🔍

உதவகன்

uthavakan


காண்க : உதகவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருப்பு. (திவா.) 1. Fire, lit., oblation-bearer; See கொடுவேலி. (மூ. அ.) 2. Ceylon leadwort, as of fiery pungency.

Tamil Lexicon


s. fire, நெருப்பு.

J.P. Fabricius Dictionary


தீ.

Na Kadirvelu Pillai Dictionary


, [utavakaṉ] ''s.'' Fire, நெருப்பு. Wils. p. 977. HUTAVAHA.

Miron Winslow


uta-vakaṉ
n. huta+vaha.
1. Fire, lit., oblation-bearer;
நெருப்பு. (திவா.)

2. Ceylon leadwort, as of fiery pungency.
See கொடுவேலி. (மூ. அ.)

DSAL


உதவகன் - ஒப்புமை - Similar