Tamil Dictionary 🔍

மாதவன்

maathavan


திருமால் ; வசந்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசந்தன். (யாழ். அக.) 2. God of spring; திருமால். மாதவற்கு நான்முகற்கும் வரதன் கண்டாய் (தேவா. 247, 7). 1. Viṣṇu;

Tamil Lexicon


, ''s.'' Vishnu as the husband of Lukshmi, விஷ்ணு. ''(R.)''

Miron Winslow


mātavaṉ
n. Mādhava.
1. Viṣṇu;
திருமால். மாதவற்கு நான்முகற்கும் வரதன் கண்டாய் (தேவா. 247, 7).

2. God of spring;
வசந்தன். (யாழ். அக.)

DSAL


மாதவன் - ஒப்புமை - Similar