Tamil Dictionary 🔍

உறவுகலத்தல்

uravukalathal


புதிய உறவு உண்டாதல் ; உறவு பாராட்டுதல் ; இனத்தாருடன் சேர்ந்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுச்சம்பந்தம் ஏற்படுதல். 1. To form new relationships by intermarriage; சம்பந்தம்பாராட்டுதல். காகமுறவுகலந் துண்ணக்கண்டீர் (தாயு. காடுங்கரையும், 3). 2. To be fiends;

Tamil Lexicon


uṟavu-kala-
v. intr. உறவு+.
1. To form new relationships by intermarriage;
புதுச்சம்பந்தம் ஏற்படுதல்.

2. To be fiends;
சம்பந்தம்பாராட்டுதல். காகமுறவுகலந் துண்ணக்கண்டீர் (தாயு. காடுங்கரையும், 3).

DSAL


உறவுகலத்தல் - ஒப்புமை - Similar