வாக்கிடுதல்
vaakkiduthal
வாக்குத்தத்தஞ் செய்தல் ; தீப்பலனைக் கொடுக்கும் சொற் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாக்குத்தத்தஞ் செய்தல். (W.) 1. To make a promise; தீப்பலன் கொடுக்கும் வார்த்தை கூறுதல். Loc. 2. To utter ominous words;
Tamil Lexicon
வாக்குக்கொடுத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
vākkiṭu-
v. intr. வாக்கு5+.
1. To make a promise;
வாக்குத்தத்தஞ் செய்தல். (W.)
2. To utter ominous words;
தீப்பலன் கொடுக்கும் வார்த்தை கூறுதல். Loc.
DSAL